Shopping Cart
Share
Share on Google+

Thooyamalli Raw Rice (Per/Kg) - (தூயமல்லி அரிசி)

In stock
SKU
IRTRR
₹78.00
Thooyamalli Raw Rice

Thooyamalli Raw Rice / Kg - Benefits

Aids healthy Internal Organ

தூயமல்லி அரிசி - பயன்கள்

தூய மல்லி அரிசி உள் உறுப்புகளை பாதுகாக்கும்.

தூயமல்லி எனப்படும் இந்நெல் ரகம், மக்களின் பலதரப்பட்ட எதிர்பார்ப்புகளையும் ஈடேற்றும் தன்மை கொண்டது.

இந்த நெல்லின் அரிசி மட்டுமல்லாது தவிடும், சத்து மிகுந்து காணப்படுகிறது. அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. ,

இது பலகார வகைகளுக்கும் பழைய சாதத்துக்கும் ஏற்ற இரகம் உகந்ததாகவும்,

மற்றும் இதன் நீராகாரம் இளநீர் போன்று சுவையைத் தரக்கூடியதாகவும்

கருதப்படுகிறது. 

Write Your Own Review
You're reviewing:Thooyamalli Raw Rice (Per/Kg) - (தூயமல்லி அரிசி)