Shopping Cart
Share
Share on Google+

Thooyamalli Boiled Rice (Per/Kg)

In stock
SKU
IRTBR
₹78.00
Thooyamalli Boiled Rice

Thooyamalli - Benefits

Aids healthy Internal Organ

தூயமல்லி அரிசி - பயன்கள்

தூய மல்லி அரிசி உள் உறுப்புகளை பாதுகாக்கும்.

தூயமல்லி எனப்படும் இந் நெல் ரகம், மக்களின் பலதரப்பட்ட எதிர்பார்ப்புகளையும் ஈடேற்றும் தன்மை கொண்டது.

இந்த நெல்லின் அரிசி மட்டுமல்லாது தவிடும், சத்து மிகுந்து காணப்படுகிறது. அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. ,

இது பலகார வகைகளுக்கும் பழைய சாதத்துக்கும் ஏற்ற இரகம் உகந்ததாகவும்,

மற்றும் இதன் நீராகாரம் இளநீர் போன்று சுவையைத் தரக்கூடியதாகவும்

கருதப்படுகிறது. 

Write Your Own Review
You're reviewing:Thooyamalli Boiled Rice (Per/Kg)