Shopping Cart
Share
Share on Google+

Kichadisamba Boiled Rice (Per/Kg) - (கிச்சிலி சம்பா)

In stock
SKU
IRKSBR
₹78.00
Kichadisamba Boiled Rice

Kichadisamba Boiled Rice /Kg - Benefits

  • Rich in Iron and Calcium
  • Builds Immunity Strengthens muscles
  • Healthy and shiny Skin
  • Good for Diabetic Patients

கிச்சிலி சம்பா - பயன்கள்

கிச்சிலி சம்பா அரிசி இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம்.
கிச்சலி சம்பா அரிசியைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாகவும். மேலும், இதன் சோற்றை சாப்பிட்டால் தேகச் செழுமையும், உடல் பலமும் உண்டாகும்.


இதன் வைக்கோலைச் சாப்பிடும் கால்நடைகளின் நோய் எதிர்ப்புத் திறனும்
அதிகரித்து பால் சுரக்கும் தன்மையும் கூடுவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, அனைத்து வகையான பலகாரங்கள் செய்வதற்கு ஏற்ற அரிசி இரகமாக உள்ள இது, சமீபகாலமாகத் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உணவளிக்க, இந்தக் கிச்சலி சம்பா அரிசியைப் பயன்படுத்துவதாக கருதப்படுகிறது.

Write Your Own Review
You're reviewing:Kichadisamba Boiled Rice (Per/Kg) - (கிச்சிலி சம்பா)