20 நாடுகள் குழுவின் 2வது நிதி உச்சி மாநாடு 2ம் நாள் இலண்டனில் நடைபெற்றது. இக்குழுவின் தலைவர்களும், ஐ.நா. சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, நிதி உத்தரவாத மன்றம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் தலைவர்களும் இதில் கலந்து கொண்டனர்.
ஒட்டுமொத்த பொருளாதார கொள்கைகளின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது, சர்வதேச நிதி துறையின் கண்காணிப்பை வலுப்படுத்துவது, சர்வதேச நிதி சந்தையை நிதானப்படுத்துவது, சர்வதேச நிதி நிறுவனங்களின் சீர்திருத்தம் ஆகியவை பற்றி பல்வேறு தரப்பினர்கள் விவாதித்தனர்.
பதிவேற்றம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது, தயவு செய்து மீண்டும் இப்பகுதிக்கு வருகை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் - இ-வணிகம்