இப்பகுதியில் வணிகம் மற்றும் பங்கு சந்தையை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட கட்டுரைகளை படிக்களாம். பயனர்கள் தங்கள் பின்னோட்ட கருத்துகளையும் மற்றும் இதே போன்ற கட்டுரைகளையும் இங்கு பதிவிக்களாம். நீங்கள் பதிவித்த கட்டுரைகளையோ அல்லது பின்னோட்ட கருத்துக்களையோ நாங்கள் பார்வையிட்ட் பின்பே இ-வணிக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
சத்யம் - நிஜ முகம் : சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனம் இந்திய கார்ப்பரேட் வரலாற்றில் ஒரு கரும் பக்கத்தை எழுதுவதற்கு முயன்று தோற்றுப் போயுள்ளது. 'சத்யம்' என்ற வட மொழிக்கு மாற்றாக வழங்கப்படும் 'உண்மை, நீதி, நேர்மை' ஆகிய சொற்களை எல்லாம் சத்யம் கம்யூட்டர்ஸ் பரிகாசம் செய்துள்ளது. பங்குதாரர்களின் நலனைப் பின்னுக்குத் தள்ளி விட்டு தலைமை நிர்வாகிகள் கம்பெனியைச் சூறையாடுவதில் மூன்றாந்தர நிறுவனங்களுக்கு சவால் விடும் விதமாக இந்தியாவின் நான்காவது மிகப் பெரிய மென்பொருள் நிறுவனமான சத்யம் நடந்து கொண்டுள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. <மேலும்>