வணக்கம்! இ-வணிகம், ஒரு வணிகம் சார்ந்த தகவல் தளம். இத்தளத்தில், அன்மை வணிக செய்திகள், வணிக கட்டுரைகள், உலக மற்றும் இந்திய நிதி சந்தை செய்திகள். முதலீடு தெரிவுகள், ரியல் எஸ்டேட் தகவல்கள், உலக மற்றும் இந்திய பங்கு சந்தை செய்திகள், பங்கு சந்தை பிரோகர்கள் பற்றிய தகவல்கள். பங்கு வர்தக உத்திகள், பங்கு வர்தக அலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களை இத் தகவல் தளத்தில் காணலாம். மேலும், இ-வணிகம் தனது பயனர்களுக்கு இலவச சேவையாக வணிக கோப்பகத்தை வழங்குகிறது, இதில் நீங்கள், உங்களுடைய தொழில் மற்றும் நிறுவனங்கள் பற்றிய தகவல்களை பதிவிடலாம்.
இத்தகவல் தளம் ஒரு இணைய தள வணிக சஞ்சீகையாக சேவை புரிவது மட்டுமின்றி கூடிய விரைவில் மேலும் பல பயனுள்ள சேவைகளை அறிமுகபடுத்தவுள்ளோம். இது ஒரு தொடக்க முயற்சியே, புது தகவல்களுடனும், புது சேவைகளுடனும், புது முயற்சிகளினாலும் எமது இந்த தளத்தை புதுப்பித்துகோண்டே இருப்போம். இணைய வணிக தளங்களில், இ-வணிகம் முதலிடத்தை பிடிக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம், தங்களை போன்ற இணைய பயனர்களின் ஆதரவினால் மட்டுமே இது சாத்தியபடும். அன்பான பயனர்களே, இத்தகவல் தளத்தில் எதேனும் குற்றமோ, குறையோ இருந்தால் தயவுகூர்ந்து அதை எங்களுக்கு சுட்டி காட்டுங்கள் அல்லது கருத்தோ, அலோச்னைகளோ கூற
விரும்பினால், இந்த <உங்கள் கருத்து> சுட்டியை தட்டி எங்களுக்கு தெரியபடுத்துங்கள். உங்களது கருத்துகளை மிக்க மதிக்கின்றோம் அவை இத்தளத்தினை மேம்படுத்த மிக்க உதவும். இத்தளத்திலுள்ள வணிக தகவல்களை படித்து பயனுருங்கள், தங்கள் வருகைக்கு மனமார்ந்த நன்றி!
இந்த வாரம் - தலைப்புச்செய்திகள்
உலக வணிக செய்திகள் அமெரிக்க அதிபர் பரக் ஒபாமா வெளியிட்ட அறிக்கையில், வீழ்ச்சி அடைந்துள்ள பொருளாதாரம் நம்பிக்கையெனும் ஒளிகீற்றை காட்ட தொடங்கியுள்ளது... -மேலும்-
இந்திய வணிக செய்திகள் இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு: ஜி-20 நாடுகளின் தலைவர்கள் புதிய வர்த்தகம், முதலீடு போன்றவற்றில் தடைகளை விதிக்காவிட்டால், இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்ப-மேலும்-
தமிழ்நாடு வணிக செய்திகள் ஒரு குவின் டாலுக்கு 1,050 ரூபாய் என வெளிச்சந்தை விலையைவிட கூடுதலாக தமிழக அரசு வழங்குவதால் தான், பிற மாவட்டங்களிலும் கணிசமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. -மேலும்-
சென்னை வணிக செய்திகள் சென்னையில் ரூ.4000 கோடி மதிப்பில் ஐடிசி ஓட்டல் உள்பட பல ஹோட்டல்கள் இந்த 6 மாதங்களில் துவங்கப்பட்டுள்ளன. -மேலும்-
பங்கு வணிக செய்திகள் இந்திய பங்கு சந்தையின் தற்போதைய நிலவரம்: பொதுவில் கடந்த ஐந்து வார உயர்வினை தக்க வைக்கும் வாரமாக இந்த வாரம் அமையும். வெற்றிகரமான ஐந்து வாரங்களை பூர்த்தி செய்து ஆறாவது வாரத்தில் நுழையும் காளைகள்...-மேலும்-
என்ன் சொன்னார்கள்!
"ஒரு சிறந்த தேடுபொறி (search engine) உலகிலுள்ள யாவற்றையும் புரிந்துகொள்ள வேண்டும் மற்றும் உங்களுக்கு சரியானவற்றையே எப்போழுதும் தரவேண்டும், இவறிற்க்கு நாங்கள் மிக மிக தொலைவில் உள்ளோம்" - லாரி பேஜ், கூகள் (Google) துணை நிறுவணர்.